வியாழன், 9 ஏப்ரல், 2009

ஒரு சந்தேகம்...

1 கருத்துகள்
      நம் நாட்டில் 1000 ம் ஆண்களுக்கு 975 பெண்கள் என்று சென்செக்ஸ் சொல்கிறது.
                                                    ஆனால் பெரும்பாலான தொகுதிகலில் ஆண் வாக்காளர்களைவிட  பெண் வாக்காளர்கள் அதிகம் அது ஏன்?

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

ப.சிதம்பரம்

0 கருத்துகள்
பத்திரிக்கையாளரின் நாகரிகமற்ற இந்த செயல்,கண்டனத்துக்கு உரியது,அவர் வீசியது ப.சி மீது இல்லை நம் மீதுதான்,நம் கலாச்சாரத்தின்மீதுதான்

பூனை மீசை

1 கருத்துகள்
பூனைக்கு ஏன் மீசை தெரியுமா?                                                                                                                     எதாவது எலி அல்லது வேறு ஒன்றை துரத்தும் போது பொந்துக்குல்ல வேகமா நுழையும் ,அப்போ தலை உள்ளே போகும் உடல் போகாது {தலையைவிட உடல் சற்று பருமனாக இருக்கும்}.ஒரு ஓட்டைக்குள்ள தலையைவிடும்போது மீசை இடிக்காமல் இருந்தால் உடல் தாராளமாக உள்ளே போகலாம் என்று அர்த்தம்.                          இது எலிக்கும் பொருந்தும்

புதன், 1 ஏப்ரல், 2009

எதிர்பார்ப்பு தேர்தல்2009

0 கருத்துகள்
இந்த முறை படித்தவர்களுக்குமட்டும்தான் ஓட்டு எனறு முடிவு செய்துவிட்டேன்.தமிழில் மட்டுமே பேசதெரிந்தவர்கள் டெல்லி போய் என்ன செய்வார்கள்?அஙுகு பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள்தான் கேபினட் அமைச்ச்ர்களாக இருக்கிறார்கள்.இவர்கள் தொகுதிக்குதேவையான நலத்திட்டங்கள் பற்றி இவர்கள் கேள்வி நேரத்தில் எப்படி விவாதிப்பார்கள்?,அது போக இப்பவல்லாம் ஒரு வழக்கு என்றால் கட்டபஞ்சாயத்துமுறைபோய்,படித்த வக்கீல்கல் மட்டுமே வழக்காடமுடியும்,நாட்டு வைதியம் போய் மெடிக்கல் கவுன்சில் அனுமதி பெற்றே டாக்டர்கள் வைத்தியம் பார்க்கமுடியும்.குருகுலம் போய் அரசு அனுமதி பெற்று பள்ளிகள் நடத்தபடுகின்றன ஆனால் இந்த பாழாய்போன அரசியல் மட்டும் இன்னமும் இந்த முட்டாள்கள் கையில்.

Followers

 

My Blog List

Welcome

முருஹன் Copyright 2009 Shoppaholic Designed by Ipietoon Image by Tadpole's Notez